ஶ்ரீசக்ர தியானம் – 40
தம் ஸர்வஸம்பத்ப்ரதா ஆன்ம தீக்கை அளிப்பவளே, அன்னையே, நீ உன் இறைவனோடு இணைகையில் ஆழி தன்னை உயர்த்திக்கொண்டு ஆதவனிடம் செல்கிறதா அல்லது பகலவன் கடல் மீது ஒளிர்கின்றானா? சிறிய நீர்த்துளி சூரியனைக் கண்டதும் சிறகு முளைத்து நீராவியென வளிமண்டலத்தில் ஏறும் பிரபஞ்ச முக்கியத்துவம் வாய்ந்த சின்னஞ்சிறு நிகழ்வை யார் கவனிக்கிறார்கள்? ஒரு துளியின் மேலேற்றம் மழைமேகம் உருவாவதை தொடங்கி வைக்கிறது. கணம் கணமென, ஒவ்வொரு நாளும் கீழ்நோக்கிப் பொழியும் சூரியனின் கருணை, ஆழியை மேலெழும் மேகமாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 40