ஶ்ரீசக்ர தியானம் – 26
க*ம் ஸர்வவித்ராவிணீ தாயே, அனைத்து திசைகளிலும் கிளைபரப்பி, மணம் நிரம்பிய மலர்கள் செறிந்து நின்றிருந்த விந்தையான மரம் என்ன ஆனது? வாடி, பெருமழையில் வீழ்ந்து மண்ணாகி மறைந்தது அந்த மரமா? அதன் இலைகளும் மலர்களும் என்னவாயின? ஆவியாகி வளிமண்டலத்தில் மறைந்துவிட்டனவா? காலநெருப்பு அம்மரத்தை வெறும் புகையாகவும் சாம்பலாகவும் ஆக்கிவிட்டதா? அதன் இலைகளில் இருந்த பசுமையாற்றல் மேகங்களில் மறைந்து, எப்போதாவது தோன்றும் மின்னலாகிவிட்டதா? படைப்புத் தொடக்கத்தில், பஞ்சபூதங்களின் மூல உயிரணுக்கள் ஐம்மடங்காக்கப்பட்டன. இப்போது அந்திமாலை வேளையில் அவை தம்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 26