ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37
விஷமதயார்ன்னெழுமன்ய வென்னுகொள்வான் விஷமமகண்ட விவேகஶக்தியென்யே விஷமயெ வென்னதினால் விவேகமாகும் விஷயவிரோதினியோடணஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 37) இடையூறுகளால் நிரம்பிய பிறிதென்பதை இடையறா பகுத்தறிவன்றி வெல்லுதல் இயலா இடையூறுகளை வென்றபின் அமைக புலன்நுகர்வின் எதிரியாம் பகுத்தறிவோடே * நாம் நாடுவது அமைதியை – இடையறா இன்பத்தோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய அமைதியை. இடையறா இன்பமுள்ள இடத்தில் அமைதியும் தவழ்கிறது. அந்த இன்பம் மெய்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமானது. மெய்மை மாறாத ஒன்று; இன்று மெய்யென இருப்பது நாளையும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37