ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47
ஒருமதமாகுவதின்னுரப்பதெல்லா வருமிது வாதிகளாருமோர்க்குவீல; பரமதவாதமொழிஞ்ஞ பண்டிதன்மா ரறியுமிதின்றெ ரஹஸ்யமிங்கஶேஷம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 47) எல்லோரும் சொல்வது ஒருமதமாதலே தம்மதம்பரப்புவோர் இதை எண்ணுவதில்லையே பிறர்மதம் மறுக்காத அறிஞர் இம்மறையை அறிவர் குறைவொன்றுமின்றியே * இப்பாடலின் முதன்மைச் சொல் ரகசியம்-மறை என்பது. அறிவர் அறிந்ததும், மதம் பரப்புவோர் மறப்பதுமான மந்தணம் ஒன்றுள்ளது என்கிறார் குரு. பதஞ்சலியின் யோக சூத்திரம் அகமல்லாததை அகமென எண்ணுவதே அறியாமை என்கிறது. இது பலவகைகளில் வெளிப்படலாம்: மனநலம் பிறழலாம்; இன்பநாட்டத்தில் தீவிரம் ஏற்படலாம்;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47