என் வாழ்க்கைக் குறிப்புகள் – 2
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு தேசியத் தலைவர்களை பரோலில் விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியே வந்த காந்தி பூனாவிலுள்ள மணிபவனம் என்ற இடத்துக்கு இயற்கை வைத்தியத்துக்காகப் போனார். அங்கு அவரை நான் சந்தித்துப் பேசிய அனுபவம் இது. காலை 4 மணிக்கு மணிபவனத்திற்குப் போனேன். காலை பிரார்த்தனைக்கு அவர் 5 மணிக்கு அங்கு வருவார் என்று எனக்குத் தெரியும். அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வழக்கமான ‘ஶ்ரீராம் ஜெய்ராம், ஜெய்ராம்’க்குப் பிறகு… Read More என் வாழ்க்கைக் குறிப்புகள் – 2