ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

அடிமுடியற்றமதுண்டிதுண்டதுண்டெ ன்னடியிடுமாதிமஸத்தயுள்ளதெல்லாம் ஜடமிது ஸர்வமநித்யமாம்; ஜலத்தின் வடிவினெ விட்டு தரங்கமன்யமாமோ?                                                           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 19) அடி, முடி, அற்றம், அது உண்மை, இது உண்மை, அல்ல அது என்று வாதிடுவர்; முழுமுதல் மெய்யொன்றே… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

பொருள் (அர்த்தம்)

ௐ எனும் ப்ரணவத்தில் உச்சரிக்கப்படும் ஒலிகள் ‘அ, உ, ம்’ என்பவை மட்டுமே. நான்காவதாக வரும் தீர்க்கமான மெளனம் ஒலிக்கப்படும் எழுத்துக்களிலிருந்து விலகி நிற்கின்றது. அதுபோலவே வாழ்நோக்கங்களில் (புருஷார்த்தங்கள்) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய மூன்றும் ஒன்றாய் நிற்பவை. வீடுபேறு (மோட்சம்) தனியாய் நிற்கும். இருப்பு, நனவு, இனிமை (அஸ்தி-பாதி-ப்ரியம்) என்பவை முறையே அறம் பொருள் இன்பத்தை சுட்டுகின்றன.  எல்லாவற்றிலும் உயர்ந்தது வீடுபேறுதான் (மோட்சம்). இவற்றிலெல்லாம் அடங்கியிருக்கும் ஒரு ரகசியமுண்டு. அதைக் கண்டுகொண்டோமென்றால்,… Read More பொருள் (அர்த்தம்)

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்                                                                                  [ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3