ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

உலகினு வேறொரு ஸத்தயில்லதுண்டெ ன்னுலகருரப்பது ஸர்வமூஹஹீனம்; ஜளனு விலேசயமென்னு தோன்னியாலும் நலமியலும் மலர்மால நாகமாமோ? (ஆத்மோபதேச சதகம் – பாடல் 20) இவ்வுலகன்றி பிறிதொரு மெய்மையில்லை உண்டென்று உலகோர் உரைப்பது சிந்தனையின்மையால் பாம்பென்று மூடனுக்கு தோன்றினாலும் நன்மலர்மாலை நாகமாகுமோ? சில நேரங்களில் நாம் வாழும் இவ்வுலகு இருண்டதாகத் தோன்றுகிறது. இதை துறந்து எங்காவது ஓடிவிடவேண்டுமென்று நினைக்கிறோம். அனைத்தும் எங்ஙனம் இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கக்கூடிய பிறிதொரு உலகு இருக்கிறது என்று எண்ணுகிறோம். “பாழாய்ப் போன இவ்வுலகை விட்டு ஆன்மீகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

பரயுடெ பாலுநுகர்ன்ன பாக்யவான்மார்க் கொரு பதினாயிரமாண்டொரல்பநேரம் அறிவபரப்ரக்ருதிக்கதீனமாயா லரநொடியாயிரமாண்டுபோலெ தோன்னும் பரத்தின் பால் நுகர்ந்த பேறுபெற்றோருக்கு பதினாயிரமாண்டென்பது ஒரு கணமே அபரஉலகுக்கு அறிவு அடிமையானாலோ அரை நொடியும் ஆயிரமாண்டாக தோன்றுமே                             (ஆத்மோபதேச சதகம் – பாடல் 15) சிலர் எப்போதுமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.  அவர்களுக்கு அழுவதற்கு ஒரு காரணம் வேண்டும்.  அவர்களைச் சுற்றி எப்போதுமே இருள்தான்.  ஆயினும் அவர்களை நாம் கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது.  அவர்களது மனம் மிகவும் நுட்பமானது (tender), பிறரது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15