ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40
ஸமயிலும் அன்யயிலும் ஸதாபி வன்னு இங்கமருவதுண்டு அததின் விஶேஷஶக்தி அமிதயதாகிலுமாகெ ரண்டிவற்றின் ப்ரமகலயால் அகிலம் ப்ரமேயமாகும் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 40) நிகரிலும் பிறிதிலும் உறையும் ஆற்றல் நிலைபெறும் வந்திங்கமர்ந்து நில்லாது ஊசலாடும் இவற்றின் செயலால் எல்லாம் உணரப்படும் பொருளாகும் * ‘நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை கற்பிக்கப் போகிறேன்’ ‘நாம் இணைந்து தியானம் செய்வோம்’ மேற்சொன்னதில் முதல் கூற்று ‘நான்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. அதில் நான் உங்களை என்னில் இருந்து வேறுபடுத்திக்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40