ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10
இருளில் இருப்பவனே யார் நீ? என்றொருவன் கேட்க – நீயும் அவனிடம் ‘நீ யார்? என்கிறாய் இரண்டிற்கும் விடை ஒன்றே! (ஆத்மோபதேச சதகம் – பாடல் 10) கண்களை மூடிக்கொண்டு உங்கள் இருப்பை அகத்திலிருந்து நோக்க முயல்வீர்களேயானால் உங்கள் உடலின் எல்லை உண்மையில் எங்கு முடிகிறது என்பதை அறிவது எளிதல்ல. இங்குமங்குமாக சில மங்கலான உணர்வுகள் தோன்றலாம். ஆனால் கண்களை மூடியபடி உங்கள் மண்டையோட்டின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10