நேர்காணல் – 10
22.6.1996 நான் ஒரு கதை போல சொல்வதுண்டு. ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார். மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார். அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது. எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன். பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன. என்ன நடந்தது என்று விசாரித்தேன். தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு… Read More நேர்காணல் – 10