நேர்காணல் – 1
31.12.95 காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது. மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர். நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார். விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும். யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார். தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன. காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப்… Read More நேர்காணல் – 1