ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11
நான் நான் என்றுரைப்பதெல்லாம் ஆராய்கையில்அகமேயன்றி பலவல்ல ஒன்றேயாகும் அகலும் அகந்தை அனேகம் ஆகையால் அனைத்திலும் அகத்தின் பொருள் தொடர்ந்திடும் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 11) நான்காவது பாடலில் சொல்லப்பட்ட தூய அறிவின் சித்திரம் நம் முன்னே உள்ளது. ஐந்தாவது பாடலில் அத்தூய அறிவு நிலையில் நம்மை பொருத்திப்பார்த்துக்கொள்வது எளிதல்ல என்றார் குரு. அதற்குக் காரணம் உறங்குபவன், விழித்திருப்பவன், வேட்கைகள் உடையவன் அவற்றை வளர்த்தெடுப்பவன் என மீண்டும் மீண்டும் நிகழும் அடையாளப்படுத்தலே என்றார். உடலைப் பேணுதல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11