ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18

அஹமிருளல்லிருளாகிலந்தராய் நா மஹமஹமென்னறியாதிருன்னிடேணம் அறிவதினாலஹமந்தகாரமல்லெ ன்னறிவதினிங்கனெயார்க்குமோதிடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 18) அகமென்பது இருளல்ல இருளென்றால் நாம் குருடராய் நான் நான் என்பதுமறியாமல் இருந்திடுவோம் அறிவதனால் அகம் இருளில் இல்லை அறிந்த இதனை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18