ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38
பலவிதமாய் அறியுன்னது அன்யயொன்னாய் விலஸுவதாம் ஸமயென்னு மேலிலோதும் நிலயெயறிஞ்ஞு நிவர்ன்னு ஸாம்யமேலும் கலயிலலிஞ்ஞு கலர்ன்னிருன்னிடேணம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 38) பலவென்றறியப்படுவது பிறிது ஒன்றென ஒளிர்வது நிகரெனப்படுவது நிலையை அறிந்து விடுதலை அடைந்தபின் நிகர்நிலையில் கரைந்து கலந்திடு * இச்சொற்களை புரிந்துகொள்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மலையாளத்தில் நிவர்ன்னு என்றால் ஒருவர் நேர்மையானவராதலை குறிக்கும். நடராஜ குரு அந்தப் பொருளில்தான் அதை தன் உரையில் பயன்படுத்துகிறார். ஆனால் நான் அதன் சமஸ்கிருத மூலத்தை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38