சௌந்தர்யலஹரீ – 40
தடித்வந்தம் ஶக்த்யா திமிரபரிபந்தி*ஸ்பு*ரணயா ஸ்பு*ரன்னானாரத்னாப*ரணபரிணத்தே*ந்த்ரத*னுஷம் தவ ஶ்யாமம் மேக*ம் கமபி மணிபூரைகஶரணம் நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபு*வனம் பாடல் – 40 அணிகலன்களும் அருமணிகளும் பதித்த இந்திரவில்லேந்தி அனைத்திருளையும் அகற்றும் மின்னல் மிடைந்த கருமேகமென மணிபூரகத்தில் உறையும் சக்தியான உன்னையும் உன்னுடன் இணைந்த பசுபதியையும் வணங்குகிறேன். அரனின் எரிநெருப்பில் சாம்பலென எரிந்த முப்புரங்களும் உன் மழையால் குளிர்கின்றன ** முதிர்கரு கருப்பையில் இருக்கையில், வளரும் குழந்தை எதையும் பார்ப்பதோ கேட்பதோ இல்லை. அது சுவாசிப்பதில்லை, உண்பதில்லை. அதற்கென… Read More சௌந்தர்யலஹரீ – 40