மரணத்தை எதிர்கொள்ளல் – 1
‘மரணம்’ – இந்த வார்த்தையைவிட அதிகம் அச்சம் தருகிற, ஓயாமல் நினைவில் ஊடாடிவருகிற, வஞ்சகமான பயங்கரம் நிரம்பிய வேறு வார்த்தை கிடையாது. அது இறுதியும், முழுமையும் கொண்டது. இருந்தும் பலருக்கு மரணம் ஓர் ஆறுதல்; அவர்களின் எல்லாத் தொல்லைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிற ஒரு வாக்குறுதி. மரணத்தைக் கண்டு பயப்படுகிறவனுக்கும், அதை விரும்பி நாடுகிறவனுக்கும் மரணம் நேர்கிறது. மரணத்தைவிட நிச்சயமான விஷயம் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் அதைப் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை. எனவே, அது… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 1