சௌந்தர்யலஹரீ – 7
க்வணத்காஞ்சீதாமா கரிகலப*கும்ப*ஸ்தனனதா பரிக்ஷீணா மத்*யே பரிணதஶரச்சந்த்ர வதனா த*னுர்பாணான் பாஶம் ஸ்ருணிமபி ததா*னா கரதலை: புரஸ்தாதாஸ்தாம் ந: புரமதி*துராஹோபுருஷிகா பாடல் – 7 புரமெரித்தவனின் தன்முனைப்பே வடிவானவள் கரிமத்தகம் ஒத்த முலைகளோடு முன் ஒசிந்து மெல்லிய இடையும் முழுநிலவொத்த முகமும் கொண்டு வில்லும், அம்பும், கயிறும், கொக்கியும் ஏந்தி எம் முன் எழுந்தருளட்டும் ** பருண்மை, நுண்மை, அறிவெல்லை கடந்த நிலை என்ற மூன்று பண்புகளும் கொண்ட கடவுளாக அன்னையானவள் வணங்கப்படுகிறாள். இந்தப் பாடல் அவளது பருண்மை… Read More சௌந்தர்யலஹரீ – 7