கவிதைகள்
இன்று சற்று முந்தி வந்த சூரியன் என் ரோஜாவின் இதழ்களுக்குள் தன் பொற்கதிர்களால் நறுமணத்தை நிரப்பியது நான் உன்னைத் தேடினேன் நீ உறங்கிக் கொண்டிருந்தாய் மாசு மறுவற்ற ஏதோ ஆழத்தில் மூடிய கண்களுடன் — வெட்கத்தால் என் தலை கவிழும்படி மனம் மயக்கும் ஒரு புன்னகையே உனது பதில் — ஆனால் படிகம் போல தெளிவாகவும் துல்லியமாகவும் நீயிருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் – ஒரு புத்தனைப்போல புலன்கள் அணையும் ஆழத்திற்கு மெளனமாக திரும்பிச் செல்வதைத்… Read More கவிதைகள்