ஶ்ரீசக்ர தியானம் – 4
ஔம் ஆத்மாகர்ஷிணீ பேரறிவானவளே, அன்னையே! உன் இருப்பு அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. என் அறியாமை எனும் தடையை மீறி எங்கும் பரவியிருக்கும் உன் ஞானத்தின் ஒரு பகுதியாகும் தகுதி எனக்குண்டாகட்டும். பேரிறையான சிவனின் முடிவிலா அமைதியும் பிரபஞ்சத்தைப் படைக்கும் இடையறா இயக்கமுமே உன் இணையடிகள். இறைவனின் விண் நெருப்பை என் மனமாய், என் மதியாய், தன்முனைப்பாய் என்னில் எரியச் செய்கிறாய். உயிரமுது பாயும் உடலின் திண்மையை, என் ஆன்ம வேட்கையெனும் தீக்கொழுந்தை உன் கொடையாக அருளியிருக்கிறாய். வாழ்வெனும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 4