ஶ்ரீசக்ர தியானம் – 14
ஈம் ஶப்தாகர்ஷிணீ அன்னையே, அறிவொளிச் சொல்லையும் உவகைதரும் இன்னிசையையும் ஒழுகியோடச் செய்து, வடிவற்றதிலிருந்து ஒளிரும் வண்ண உருவரைகளையும் ஐயத்துக்கிடமற்ற பொருள்களையும் உண்டாக்குகிறாய். மூலாதாரம் எனும் என் அடித்தளத்தில் புலனறிவு கொண்ட உயிர்கள் எல்லாமே என் உடன்பிறந்தவை. என் மனதிற்கினியவை. மௌனமே ஊடகமென ஒரு மொழியை நீ எனக்களித்திருக்கிறாய். என் புலனுணர் அமைப்புடன் உறவாடி அது எனது இன்பதுன்பங்களை வெளிப்படுத்துகிறது. நீ எனக்கருளியுள்ள குறியீட்டு மொழி ஆற்றல்மிகு தொடர்புமொழியாக எளிதில் புரிந்துகொள்ளப்படுகிறது. உருவக மொழியை எனக்களித்திருக்கிறாய் நீ. ஒரு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 14