ஶ்ரீசக்ர தியானம் – 34
ஞம் ஸர்வோன்மாதினீ அனைவரது களிப்பிலும் மகிழ்ந்திருப்பவளே, அன்னையே! இவ்விழிகள் ஒரு மலரை காண்கையில், அவ் எளிய அனுபவத்தில் பகலவனின் ஓளியும், அழகிய வடிவமைப்பும், மலரிதழ்களின் மனம்மயக்கும் வண்ணமும், அழகை காண்கையில் ஏற்படும் கிளர்ச்சியும் என இவையெல்லாம் பொதிந்துள்ளன. விண்ணும் மண்ணும் அகமும் ஒன்றாகி ஏற்படும் உவகையில் எது அகம் எது புறம் என்று எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. எளிய மலரொன்று, மண்ணையும் விண்ணையும் அகத்தின் ரசனையையும் ஒன்றிணைக்க முடியும் என்றால், ஞாயிறும, திங்களும், மினுங்கும் விண்மீன்களும், நிலவுலகக்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 34