சௌந்தர்யலஹரீ – 2

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹப*வம் விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம் வஹத்யேனம் ஶௌரி: கத*மபி ஸஹஸ்ரேண ஶிரஸாம் ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப*ஜதி ப*ஸிதோத்தூ*லன விதி*ம் பாடல் – 2 உன் தாமரை இணையடிக் கீழிருந்து மென்பொடி சேர்த்தெடுத்து இவ்வுலகெலாம் படைக்கிறான் பிரம்மன் அவை தம்மில் கலந்து குழம்பிவிடாமல்  அனந்தனின் ஆயிரம் தலைகொண்டு காக்கிறான் விஷ்ணு அப்பொடியை மேலும் நுண்ணிதாக்கி உடலெங்கும் பூசி அணிசெய்துகொண்டு  ஊழ்கத்திலிருக்கிறான் சிவன். ** இந்திய மதச் சடங்குகளிலும் பக்தி வழிபாடுகளிலும் இறைவனின்… Read More சௌந்தர்யலஹரீ – 2

சௌந்தர்யலஹரீ – 1

ஶிவ: ஶக்த்யா யுக்தோ யதி ப*வதி ஶக்த: ப்ரப*விதும் ந சேதேவம் தேவோ ந க*லு குஶல: ஸ்பந்திதுமபி அதஸ்த்வாமாராத்*யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபி*ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத*மக்ருதபுண்ய: ப்ரப*வதி (பாடல் – 1) சக்தியுடன் இணைகையில்தான் சிவன் உருக்கொள்ளும் ஆற்றல் பெறுகிறான் தனியனாக துடிக்கும் ஆற்றலும் அவனுக்கிருப்பதில்லை என்றால் அரி அரன் அயன் முதலானோர் போற்றும் உன்னை சிறப்பொன்றும் அடையாதோர் வணங்குதலும் போற்றுதலும் எங்ஙனம்? ** படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலின் உருவகங்களே கடவுளர் மூவர்.… Read More சௌந்தர்யலஹரீ – 1