சௌந்தர்யலஹரீ – 22
ப*வானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம் இதி ஸ்தோதும் வாஞ்சன் கத*யதி ப*வானி த்வமிதி ய: ததைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜஸாயுஜ்யபதவீம் முகுந்தப்ரஹ்மேந்த்ரஸ்பு*டமகுடநீராஜிதபதாம் பாடல் – 22 பவானீ, இந்த அடிமைக்கு அருட்பார்வை ஒன்றை அருள்வாயாக! அரி அரன் அயன் மூவரும் தீபம் கொண்டு உன்னை ஆராதித்து உனக்கு தலைவணங்கும்போது அவர்களது மகுடத்தின் ஒளி உன் பாதங்களை ஒளிரச் செய்கிறது. உன்னை போற்ற விழைவோர் ‘தேவி, நீ’ என்று சொல்லத் தொடங்கிய உடன்… Read More சௌந்தர்யலஹரீ – 22