இந்துமதம் – 5. சரஸ்வதி
சரஸ்வதி கணபதிக்குப் பின் சரஸ்வதி தேவி வருகிறார். குருவைத் தொடர்ந்து ஞானம் வருவது இயல்பானதே. அனைவராலும் சரஸ்வதி ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்து மதத்தில் சரஸ்வதி என்ற இறை உருவகத்தின் தோற்றம் குறித்த காலவரிசைச் சித்திரம் மிகவும் ஆர்வமூட்டுவது. அவர் ஒரு வேதகால தேவதை அல்ல. இந்திய இறைத் தொகையில் சரஸ்வதி இதிகாச காலகட்டத்தில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார். இக்காலகட்டம் இந்துமத இயக்கத்தில் ஒரு மாபெரும் மாற்றம் மற்றும் மறுமதிப்பீடு நிகழ்ந்த காலமாகும். அதன் வழிபாட்டுச் சடங்குகள், குறிப்பாக உயிர்பலி… Read More இந்துமதம் – 5. சரஸ்வதி