சௌந்தர்யலஹரீ – 27
ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா கதி: ப்ராதக்ஷிண்யக்ரமணமஶனாத்யாஹுதிவிதி*: ப்ரணாம: ஸம்வேஶ: ஸுக*மகி*லமாத்மார்பணத்ருஶா ஸபர்யாபர்யாயஸ்தவ ப*வது யன்மே விலஸிதம் பாடல் – 27 என் பிதற்றல்கள் உன் போற்றுதல்களாகட்டும் என் செய்கைகள் உன்னை வழிபடும் சடங்குச் சைகைகளாகட்டும் என் இயக்கம் உன்னை வலம் வருவதாகட்டும் என் உணவு உன் வேள்விப் படையலாகட்டும் நான் படுப்பது உன்னை வீழ்ந்து வணங்குவதாகட்டும் நான் துய்ப்பதெல்லாம் என்னில் இருப்பவையெல்லாம் உனக்குப் படையல்களாகட்டும் ** காகம் கரைகிறது, பூனை மியாவ் என்கிறது, நாய்… Read More சௌந்தர்யலஹரீ – 27