சௌந்தர்யலஹரீ – 17
ஸவித்ரீபி*ர்வாசாம் ஶஶிமணிஶிலாப*ங்கருசிபி*ர் வஶின்யாத்யாபி*ஸ்த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய: ஸ கர்தா காவ்யானாம் ப*வதி மஹதாம் ப*ங்கிருசிபி*ர் வசோபி*ர்வாக்தேவீவதனகமலாமோதமது*ரை: பாடல் – 17 அன்னையே, படிகம்போல் ஒளிரும் வஶினீ முதலிய இறைவியரோடும் சொற்களை உருவாக்கும் ஸாவித்ரீயரோடும் சேர்த்து உன்னை தியானிப்பவர்கள் மாகவிகளின் படைப்புகளால் தூண்டல் பெற்றதுபோன்ற நூல்களை யாக்கிறார்கள். அவர்களது சொற்கள் சொல்லின் இறைவியாம் சரஸ்வதியின் எழில்முகத்தின் மணத்தால் நிரம்பியிருக்கின்றன ** மௌனம் என்பது தனிமையின் இயல்பு. பேச்சு தோழமையின் இயல்பு. “பிறர்” என்பதோடு தொடர்புறுத்திக் கொள்ளவேண்டி… Read More சௌந்தர்யலஹரீ – 17