வேண்டுதல்கள் – 6 அன்புகலந்த நம்பிக்கை இவ்வுலகெனும் பயங்கரப் பள்ளத்தாக்கில் விழிவிரிந்த வியப்புடன் சுற்றிவருகிறாய்! பேரரசர்கள்கூட பாதுகாப்புணர்வில்லாமல் மனச்சிதைவில் நெளியும்போது எளிய நம்பிக்கையுடன் சுகமாய் உறங்குகிறாய்! அன்புகலந்த நம்பிக்கையின் ரகசியத்தை உன்னிடமிருந்து கற்கவேண்டும்! Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Like Loading...